சென்னையிலிருந்து ஜோதிகள் பயணம்

img

போக்குவரத்து சம்மேளன மாநில மாநாட்டையொட்டி சென்னையிலிருந்து ஜோதிகள் பயணம்

தமிழ்நாடு அரசு போக்கு வரத்து ஊழியர் சம்மேளன மாநில மாநாட்டையொட்டி சென்னையிலிருந்து மூன்று நினைவு ஜோதிகள் திங்களன்று (ஜூலை 15) கொண்டு செல்லப்பட்டன.